மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். மதுரை - 625020

“ஆவின்” பால் மற்றும் பால்பொருட்கள் குறித்த நுகர்வோர் பின்னூட்டக் கருத்து.
1 (i)நுகர்வோர் பெயர்
(ii)முகவரி
(iii)தொலைபேசி எண்
2 உபயோகம் செய்த “ஆவின்” பால் அல்லது பால் பொருளின் விபரம்
3 ஆவின் பால் அல்லது பால் பொருளின் தரம் பற்றிய கருத்து
சுவை     மணம்     உணவின் தன்மை
4 ஆவின் பால் அல்லது பால் பொருளின் விலை பற்றிய கருத்து
5 ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் அளவில் ஏதேனும் குறைபாடு உள்ளதா?
6 ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?
7 தங்கள் பகுதியில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களைப் பெற விற்பனை மையம் அருகாமையில் உள்ளதா அல்லது தாங்கள் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளதா?
8 தங்கள் பகுதியில் ஆவின் பால் எந்த நேரமும் கிடைக்கிறதா? ஆம்     இல்லை
9 ஆவின் பற்றிய விபரங்கள் அறிய போதுமான விளம்பரம் செய்யப்படுகிறது என உணருகிறீர்களா ஆம்     இல்லை
10 ஆவின் பால் பொருள்களில் நீங்கள் மிகவும் விரும்பும் பால் பொருள்கள்.
11 ஆவின் பால் முகவர்களின் சேவை பற்றிய கருத்து.
12 ஆவின் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை இங்கே அளிக்கவும்.


(Image Size: 280px X 70px)

கையொப்பம்

Best view only in Google Chrome Browser