மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். மதுரை - 625020
மேற்கூறிய அனைத்து தகவல்களும் உண்மை என நான் சான்று
அளிக்கிறேன். ஒன்றியத்திலிருந்து பால் மற்றும் பால் உபபொருட்கள்
பெற்ற பின்னர் அதில் குறைவு கண்டுபிடிக்கப்பட்டாலோ, ஒன்றியம்
நிர்ணயித்த விலையினை விட கூடுதலாக, விற்றாலோ, ஆவின் பால்
மற்றும் பால் உபபொருட்கள் தவிர வேறு பொருட்கள் விற்றாலோ
அல்லது கட்டுமானத்தினை, குத்தகைக்கோ அல்லது உள்வாடகைக்கு
அளித்தாலோ ஒன்றியம் அறிவிக்கும் உத்தரவு அனைத்திற்கும்
நான் கட்டுப்படுவேன் என உறுதி கூறுகிறேன், மேலும் மத்திய, மாநில அரசு
சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.
(Image Size: 280px X 70px)
விண்ணப்பதாரரின் கையொப்பம்
Best view only in Google Chrome
Browser